பொருள் : ஒருவர் ஒரு வேலையை செய்யும் போது அதை தடுத்து நிறுத்துவது
எடுத்துக்காட்டு :
ஆசிரியர் மாணவன் தவறாக எழுதுவதைப் பார்த்து அவனைத் தடைசெய்தார்
ஒத்த சொற்கள் : குறுக்கீடுசெய், தடைசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के कोई काम करने पर उसे कुछ कहकर रोकना या उससे कुछ पूछ-ताछ करना।
शिक्षक ने विद्यार्थी की विकृत लिखावट देखकर उसे टोका।