பொருள் : இடது கையினால் வேலை செய்யக்கூடிய
எடுத்துக்காட்டு :
இடது கை பழக்கமுள்ள குத்துச்சண்டை வீரன் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : இடக்கை பழக்கமிருக்கும், இடது கை பழக்கமிருக்கும், இடது கை பழக்கமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :