பொருள் : இகழ்ச்சியுடன் கூடிய
எடுத்துக்காட்டு :
அரசியல் கட்சிகளில் ஒருவரின் மேல் ஒருவர் இகழ்ச்சியான வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
निंदा से युक्त।
राजनैतिक पार्टियाँ एक-दूसरे के प्रति निंदात्मक रवैया अपनाती हैं।(used of statements) harmful and often untrue. Tending to discredit or malign.
calumniatory, calumnious, defamatory, denigrating, denigrative, denigratory, libellous, libelous, slanderousபொருள் : ஒருவரை அல்லது ஒன்றை அவமதித்தோ கேலியாகவோ பேசக் கூடியத்தன்மை.
எடுத்துக்காட்டு :
இகழக்கூடிய மனிதர்கள் எப்பொழுதும் நற்காரீயங்களை செய்ய மாட்டார்கள்
ஒத்த சொற்கள் : இகழ, இகழக்கூடிய, இகழ்ந்த, இழிந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :