பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆவல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆவல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

எடுத்துக்காட்டு : அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்

ஒத்த சொற்கள் : அவா, ஆசை, நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन को अच्छा लगने का भाव।

वह अपनी रुचि के अनुसार ही कोई काम करता है।
अभिरुचि, इच्छा, दिलचस्पी, पसंद, पसन्द, रुचि

A sense of concern with and curiosity about someone or something.

An interest in music.
interest, involvement

பொருள் : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்

ஒத்த சொற்கள் : அவா, ஆசை, இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।

हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।
अन्ववेक्षा, अपेक्षा, आकांक्षा

Belief about (or mental picture of) the future.

expectation, outlook, prospect

பொருள் : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

எடுத்துக்காட்டு : அவனின் விருப்பம் நிறைவேறியது

ஒத்த சொற்கள் : அவா, ஆசை, நாட்டம், விருப்பம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपनी इच्छा।

मालती स्वेच्छा से यहाँ रहती है।
स्वेच्छा

पसंद करने की क्रिया या भाव।

उसकी पसंदगी पर हमें नाज़ है।
पसंदगी, पसंदीदगी, पसंदीदापन

The power of making free choices unconstrained by external agencies.

discretion, free will

A feeling of liking something or someone good.

Although she fussed at them, she secretly viewed all her children with approval.
approval

பொருள் : எதிர்ப்பார்ப்புடன் கூடிய விருப்பம்.

எடுத்துக்காட்டு : சிறுவர்களின் மனதில் எல்லா பொருட்களையும் அறிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கும்

ஒத்த சொற்கள் : ஆர்வம், எதிர்ப்பார்ப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई बात जानने की अत्यधिक इच्छा।

बालकों के मन में हर एक चीज़ के प्रति जिज्ञासा होती है।
अनुयोग, उत्कंठा, उत्कण्ठा, उत्सुकता, कुतूहल, कौतुक, कौतूहल, जिज्ञासा

A state in which you want to learn more about something.

curiosity, wonder

பொருள் : மனதிற்க்கு பிடித்த நிலையில் இருத்தல்

எடுத்துக்காட்டு : அவனுடைய மனஈடுபாடு அன்பிற்கு மாறிவிட்டது

ஒத்த சொற்கள் : ஆர்வம், மனஈடுபாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आसक्त होने की क्रिया, अवस्था या भाव।

उसकी आसक्ति प्रेम में बदल गई।
साथ रहते-रहते तो जानवरों से भी लगाव हो जाता है।
अनुरक्ति, अनुरक्ति भाव, अनुरति, अनुराग, अभिरति, अभिरमण, अभीष्टता, आसंग, आसंजन, आसक्ति, आसङ्ग, आसञ्जन, ईठि, चाह, चाहत, प्रणयिता, रगबत, रग़बत, रुचि, लगाव, संसक्ति

A positive feeling of liking.

He had trouble expressing the affection he felt.
The child won everyone's heart.
The warmness of his welcome made us feel right at home.
affection, affectionateness, fondness, heart, philia, tenderness, warmheartedness, warmness

பொருள் : ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்.

எடுத்துக்காட்டு : மம்தாவின் ஆசை ஊர் சுற்றுவதாகும்

ஒத்த சொற்கள் : அவா, ஆசை, நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु की प्राप्ति अथवा सुख के भोग की अभिलाषा या लालसा।

ममता को घूमने-फिरने का शौक है।
शौक