பொருள் : உயிருக்குள் இருக்கும் சக்தி
எடுத்துக்காட்டு :
நான் ஒவ்வொரு காரியத்தையும் ஆத்மஆற்றலின் மூலமாக பெறுகிறேன்
ஒத்த சொற்கள் : ஆத்மஆற்றல், ஆத்மஞானம், ஆத்மதிறன், ஆத்மபலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सजीव के अंदर पायी जानेवाली शक्ति।
मैं प्रत्येक कार्य आत्मशक्ति के द्वारा संपादित करता हूँ।