பொருள் : இரவில் தன்னுடைய ஜோடியிடமிருந்து விலகி இருக்கும் என்ற விசயத்தில் பிரசித்தி பெற்ற ஒரு நீர்ப்பறவை
எடுத்துக்காட்டு :
ஆண் சக்ரவாக பட்சி பெண் சக்ரவாக பட்சியுடன் ஒன்றாக வசிப்பதில்லை
ஒத்த சொற்கள் : ஆண் சக்ரவாக பட்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :