பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆடம்பரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆடம்பரம்   பெயர்ச்சொல்

பொருள் : அலங்கார நோக்கம் அதிகம் இருக்கும் செயல்

எடுத்துக்காட்டு : இக்காலத்தில் அரசியல்வாதிகளின் ஆடம்பரம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

ஒத்த சொற்கள் : பகட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अवस्था जिसमें सभी प्रकार की सुविधाएँ उपलब्ध हों।

आधुनिक युग में सफेदपोश नेता ठाठ से जीवन बिता रहे हैं।
ऐशो-आरम, ऐशोआरम, ठाट, ठाट-बाट, ठाटबाट, ठाठ, ठाठ-बाट, ठाठबाट, शान शौकत, शान शौक़त, शान-शौकत, शान-शौक़त, शानो शौकत, शानो शौक़त, शानो-शौकत, शानो-शौक़त

A freedom from financial difficulty that promotes a comfortable state.

A life of luxury and ease.
He had all the material comforts of this world.
comfort, ease

பொருள் : பலமான ஏற்பாடு அல்லது மிகவும் அதிகமாக தயாராக இருப்பது

எடுத்துக்காட்டு : மங்களியின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது

ஒத்த சொற்கள் : பகட்டு, படோடாபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The quality of being magnificent or splendid or grand.

For magnificence and personal service there is the Queen's hotel.
His `Hamlet' lacks the brilliance that one expects.
It is the university that gives the scene its stately splendor.
An imaginative mix of old-fashioned grandeur and colorful art.
Advertisers capitalize on the grandness and elegance it brings to their products.
brilliance, grandeur, grandness, magnificence, splendor, splendour