பொருள் : ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல்.
எடுத்துக்காட்டு :
அரசாங்கம் பத்தாவது வரை இலவசமாக கல்வி தர அறிவிப்பு கொடுத்திருக்கிறது
ஒத்த சொற்கள் : அறிவிப்பு, தகவல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A formal public statement.
The government made an announcement about changes in the drug war.பொருள் : ஒரு செய்தியை அனைவரும் அறியும் படி தெரிவிக்கும் செயல்.
எடுத்துக்காட்டு :
அரசாங்கம் கலவரத்தை தடுக்க கதவடைப்புக்கு அறிவிப்பு செய்தது
ஒத்த சொற்கள் : அறிவிப்பு