பொருள் : விஷயத்தை புரிந்து கொள்வது
எடுத்துக்காட்டு :
எவ்வளவு விளக்கினாலும் ராமனால் இக்கேள்வியை புரிந்து கொள்ள இயலவில்லை.
ஒத்த சொற்கள் : தெரிந்து கொள், புரிந்து கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Get the meaning of something.
Do you comprehend the meaning of this letter?.