பொருள் : சதுரங்க ஆட்டத்திலுள்ள ஒரு காய்
எடுத்துக்காட்டு :
ஒட்டகம் எப்பொழுதும் ட வடிவில் செல்லும் மேலும் தாக்கும்
ஒத்த சொற்கள் : இரவணம், ஒட்டகம், கனகதம், சரபம், தாசேரகம், நெடுங்கோணி, மகாகிரவம், மயம், முகடு, வரணம், வேகசரம், வேசரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(chess) a piece that can be moved diagonally over unoccupied squares of the same color.
bishop