பொருள் : அபான வாயு அதிகமாக உள்ள ஒருவர்
எடுத்துக்காட்டு :
ஒரு அபான வாயு பிரச்சனை உள்ள நபர் அனைவரையும் சிரமப்படுத்திக் கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஆசனவாய் வழியாக வெளியேறும் நாற்றமடிக்கும் வாயு
எடுத்துக்காட்டு :
வேண்டாமெனிலும் அபானவாயு வெளிவரத்தான் செய்யும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :