பொருள் : அடகு பிடிக்கும் தொழிலை செய்பவர்.
எடுத்துக்காட்டு :
அவன் அடகுபிடிப்பவரிடம் தன்னுடைய வீட்டை அடகு வைத்தான்
ஒத்த சொற்கள் : அடகுஅளிப்பவர், அடகுகொடுப்பவர், அடகுவாங்குபவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The person who accepts a mortgage.
The bank became our mortgagee when it accepted our mortgage on our new home.