பொருள் : பார்வைக்குத் தெரியும் புற வடிவம்.
எடுத்துக்காட்டு :
ரமேஷின் தோற்றம் வினோதமாக இருந்தது
ஒத்த சொற்கள் : உடலமைப்பு, உடல், உருவமைப்பு, உருவம், தோற்றமைப்பு, தோற்றம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Clothing in general.
She was refined in her choice of apparel.