అర్థం : ஒரு விஷயம் குறித்து வெவ்வேறு நிலையில் இருப்பவர்கள் தாங்கள் சரி என்று கருதியதை வலியுறுத்திப் பேசும் பேச்சு.
ఉదాహరణ :
அவன் தர்கக சாஸ்திரத்தை படித்துக் கொண்டிருக்கிறான்
పర్యాయపదాలు : தர்ககசாஸ்திரம், வாக்குவாதம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
तर्क या विवेचना करने के नियम और सिद्धांतों के खंडन-मंडन का ढंग बताने वाला शास्त्र।
वह तर्कशास्त्र का अध्ययन करता है।The branch of philosophy that analyzes inference.
logicఅర్థం : கூட்டம்,கருத்தரங்கு போன்றவற்றில் ஒரு பொருளைக் குறித்து ஒருவர் வெளியிடும் எண்ணங்களின் தொகுப்பு
ఉదాహరణ :
அங்கே வரதட்சணை முறையைப் பற்றி கருத்துரை நடந்துக்கொண்டிருக்கிறது
పర్యాయపదాలు : கருத்தரங்கு, கருத்துரை, கலந்துரையாடல், பேச்சு
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी तथ्य, विषय, पुस्तक आदि की विशेष तथा विस्तृत रूप से की जानेवाली चर्चा।
वहाँ हिन्दू समाज के उत्थान के ऊपर परिचर्चा की जा रही है।An exchange of views on some topic.
We had a good discussion.అర్థం : ஒன்றைக் குறித்துக் குறிப்பிட்ட நிலையை மேற்கொண்டு கருத்துகளைத் தெரிவித்து நிகழ்த்தும் உரையாடல் அலல்து அப்படிப் பலரும் பேசிக்கொள்ளும் நிலை.
ఉదాహరణ :
இன்று இராமனுக்கும் சியாமிற்கும் ஒரு சிறிய விஷயத்தில் விவாதம் ஏற்பட்டு விட்டது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுக்களையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.
ఉదాహరణ :
அவன் தன்னுடைய எண்ணத்தை நிரூபிக்கச் செய்ய வாதத்திதின் மீது வாதம் செய்து கொண்டிருந்தான்
పర్యాయపదాలు : தர்க்கம், நிரூபனம், வாக்குவாதம், வாதம்
ఇతర భాషల్లోకి అనువాదం :