പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള செருகு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

செருகு   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஆப்பு வடிவத்திலுள்ள ஒரு பொருள்

ഉദാഹരണം : ராகேஷ் தன்னுடைய புஜத்தில் தங்கத்திலான செருகு (பேட்ச்) அணிந்திருந்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गुल्ली के आकार की वस्तु।

राकेश अपनी भुजा में सोने की गुल्ली पहनता है।
गिल्ली, गुल्ली

செருகு   வினைச்சொல்

അർത്ഥം : வேட்டி, புடவை முதலியவற்றின் ஆடைத் தலைப்பைப் பின்பக்கமாக இழுத்துக் கட்டுவது

ഉദാഹരണം : தாத்தா வேட்டியின் கச்சையை இடுப்பில் செருகிக் கொண்டிருக்கிறார்

പര്യായപദങ്ങൾ : கட்டு, சொருவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धोती,साड़ी आदि का पल्ला पीछे की ओर खोंसना।

दादाजी धोती काछ रहे हैं।
काछना

അർത്ഥം : நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்

ഉദാഹരണം : அவன் ஒரு ரோஜா மலரை தன்னுடைய காதலியின் கூந்தலில் செருகினான்

പര്യായപദങ്ങൾ : சூடு, வை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु को स्थिर रखने के लिए उसका कुछ भाग किसी दूसरी वस्तु में गुसेड़ देना।

उसने एक गुलाब का फूल अपने प्रेयसी के जुड़े में खोंस दिया।
खोंसना