ಅರ್ಥ : கடையடைக்கும் நாள்
ಉದಾಹರಣೆ :
பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறையாக இருக்கிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அலுவலகம், கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை, தேசிய முக்கியதுவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்.
ಉದಾಹರಣೆ :
இந்திய அரசாங்கம் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று அறிவித்திருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : ஓய்வுநாள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அலுவலகம்,கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை,தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்
ಉದಾಹರಣೆ :
இன்று மாலை விடுமுறைக்கு பிறகு நான் தங்களை சந்திப்பேன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு வேலையை செய்யாமல் அல்லது வேலையில் இல்லாமல் இருக்கும் செயல்
ಉದಾಹರಣೆ :
திங்கள்கிழமை நான் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊர் சுற்றசெல்வேன்
ಸಮಾನಾರ್ಥಕ : விடுப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :