ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நீரோட்டம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நீரோட்டம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : கடல், ஆறு போன்றவற்றில் விசையோடு செல்லும் நீரின் இயக்கம்.

ಉದಾಹರಣೆ : நதியின் நீரோட்டத்தில் அவனுடைய தொப்பி சென்றுவிட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जल का प्रवाह।

नदी की जलधारा में उसकी टोपी बह गयी।
जल-धारा, जलधार, जलधारा, जलप्रवाह

A navigable body of water.

waterway

ಅರ್ಥ : நீரோட்டம், வெள்ளம், பிரவாகம், அருவி, ஆறு

ಉದಾಹರಣೆ : சுதாகரன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.

ಸಮಾನಾರ್ಥಕ : அருவி, ஆறு, பிரவாகம், வெள்ளம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* भाषा, कला, संगीत आदि में कुछ अभिव्यक्त या प्रकट करने का तरीका जो किसी विशेष व्यक्ति, समुदाय या अवधि की विशिष्टता हो।

सभी पत्रकार समाचार-पत्रों की शैली को अपनाना चाहते हैं।
अभिव्यंजक शैली, अभिव्यञ्जक शैली, शैली

A way of expressing something (in language or art or music etc.) that is characteristic of a particular person or group of people or period.

All the reporters were expected to adopt the style of the newspaper.
expressive style, style

ಅರ್ಥ : வேகமான நீரோட்டம்

ಉದಾಹರಣೆ : நீரின் நீரோட்டம் பாறைகளில் மோதி முன்னே அதிகரித்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तेज़ बहाव।

पानी का रेला चट्टानों से टकराता हुआ आगे बढ़ गया।
तरखा, तोड़, रेला

A sudden forceful flow.

rush, spate, surge, upsurge

ಅರ್ಥ : நீரோட்டம்

ಉದಾಹರಣೆ : ஆற்றின் நீரோட்டத்தை அணைக் கட்டித் தடுக்கலாம்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहता हुआ या प्रवाहित द्रव।

नदी की धार को रोककर बाँध बनाया जाता है।
ऊर्मि, धार, धारा, परिष्यंद, प्रवाह, बहाव, स्रोत

A natural body of running water flowing on or under the earth.

stream, watercourse