ಅರ್ಥ : கயிற்றின் ஒரு முனையை மடக்கி கயிற்றிலேயே நகரக்கூடிய முடிச்சு
ಉದಾಹರಣೆ :
இந்தியாவின் சுதந்திரத்திற்காக சர்தார் பகத்சிங் சுருக்கு கயிறை சிரித்துக்கொண்டே தன்னுடைய கழுத்தில் மாட்டிக்கொண்டார்
ಸಮಾನಾರ್ಥಕ : கண்ணி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A loop formed in a cord or rope by means of a slipknot. It binds tighter as the cord or rope is pulled.
noose, running noose, slip noose