ಅರ್ಥ : வாகனங்களை செலுத்துதல்.
ಉದಾಹರಣೆ :
அவன் தடைப்பட்ட இயந்திரத்தை ஓட்டினான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
गति में लाना या गतिशील करना।
उसने बंद पड़े यंत्र को चलाया।ಅರ್ಥ : வாகனத்தை இயக்குவது
ಉದಾಹರಣೆ :
அவன் பேருந்தை ஓட்டினான்.
ಅರ್ಥ : விலங்குகளை செலுத்துவது அல்லது அகற்றுவதற்காக முன்னே விரட்டுவது அல்லது இங்கும் அங்கும் செலுத்துவது
ಉದಾಹರಣೆ :
மேய்ப்பவன் வயலில் மேய்ந்துகொண்டிருந்த காளையை வண்டியில் பூட்டி ஓட்டுவது
ಸಮಾನಾರ್ಥಕ : செலுத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जानवरों को चलाने या हटाने के लिए आगे बढ़ाना या इधर-उधर करना।
खेत चर रहे बैल को चरवाहे ने हाँका।ಅರ್ಥ : ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு, தலைமைப்பொறுப்பு போன்றவற்றுக்கானவர்களை தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை.
ಉದಾಹರಣೆ :
இந்த தேர்தலில் அவனுக்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்கவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : வாக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சார்பாளனைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வாக்களிக்கும் செயல்
ಉದಾಹರಣೆ :
வாக்களிப்பது ஒருவருடைய உரிமை அதை மிகவும் சிந்தித்து செயல்படவேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : வாக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
प्रतिनिधि के निर्वाचन के संबंध में मत देने की क्रिया या भाव।
मतदान एक ऐसा अधिकार है जिसका उपयोग बहुत ही सोच-समझकर करना चाहिए।