Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுருட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுருட்டு   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றை பற்றவைத்து குடிக்கும் புகையிலையை சுருட்டி உருவாக்கிய பத்தி

Example : சுருட்டு குடிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது


Translation in other languages :

तंबाकू के पत्ते को लपेटकर बनाई हुई बत्ती जो सिगरेट से चौड़ी और बड़ी होती है तथा जिसे जलाकर धूम्रपान किया जाता है।

सिगार पीना सेहत के लिए हानिकारक होता है।
चुरुट, सिगार

A roll of tobacco for smoking.

cigar

Meaning : புகையிலை அல்லது கஞ்சாவின் புகையிலையைக் கொண்டு பலமாக இழுப்பது

Example : ஒரு சுருட்டினால் அனைத்து குளிரும் போய்விட்டது


Translation in other languages :

तंबाकू या गाँजे के धुएँ को जोर से खींचने की क्रिया।

एक सुट्टे से सारी ठंड गायब हो जाती है।
सुट्टा, सुट्टा मारना, सुट्ठा, सुट्ठा मारना, सूटा

A slow inhalation (as of tobacco smoke).

He took a puff on his pipe.
He took a drag on his cigarette and expelled the smoke slowly.
drag, puff, pull

சுருட்டு   வினைச்சொல்

Meaning : விரித்திருக்கும் படுக்கையை சுற்றி வைப்பது

Example : சங்கீதா மாடிமீது படுக்கையை சுருட்டிக் கொண்டிருக்கிறாள்

Synonyms : சுற்று


Translation in other languages :

बिछा हुआ बिछौना उलटकर समेटना।

संगीता छत पर बिस्तर उड़ास रही है।
उड़सना, उड़ासना