Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஊர்வன from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஊர்வன   பெயர்ச்சொல்

Meaning : முடியால் அல்லது இறகால் மூடப்படாத மேற்புறத்தை உடையதும் நிலத்தில் உடலால் அல்லது சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடியதுமான பாம்பு, முதலை போன்ற பிராணி வகை.

Example : ஊர்வன நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன

Translation in other languages :

रेंगकर चलने वाला असमतापी कशेरुकी।

साँप, छिपकली, कछुआ आदि सरीसृप जीव हैं।
सरीसृप, सरीसृप जन्तु, सरीसृप जीव

ஊர்வன   பெயரடை

Meaning : முடியால் அல்லது இறகால் மூடப்படாத மேற்புறத்தை உடையதும் நிலத்தில் உடலால் அல்லது சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடியதுமான பாம்பு, முதலை போன்ற பிராணி வகை.

Example : பாம்பு ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினம்

Translation in other languages :

जो रेंग कर चलता हो।

साँप एक रेंगनेवाला जन्तु है।
रागी, रेंगनेवाला, सर्पी

Of or relating to the class Reptilia.

reptilian