வந்தனம் (பெயர்ச்சொல்)
இஷ்ட தெய்வங்களைக் குணங்களை பாடி துதித்து பூஜை செய்வது.
எஜமான் (பெயர்ச்சொல்)
அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.
மூடத்தனம் (பெயர்ச்சொல்)
அறியாமை இருட்டு
குண்டி (பெயர்ச்சொல்)
இரு பிரிவாக அமைந்திருக்கும் சதைப் பற்றுடைய ஆசனவாய் பகுதி
வசவு (பெயர்ச்சொல்)
அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்
அமளி (பெயர்ச்சொல்)
விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்
அத்தை (பெயர்ச்சொல்)
தந்தையின் சகோதரி
நிரம்பிய (பெயரடை)
எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது
கூட்டம் (பெயர்ச்சொல்)
திரண்டிருக்கும் மக்கள்.
கோவில் (பெயர்ச்சொல்)
கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.