పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வைதல் అనే పదం యొక్క అర్థం.

வைதல்   பெயர்ச்சொல்

అర్థం : திட்டும் செயல்

ఉదాహరణ : இவ்வளவு திட்டியதற்கு பின்பும் ராம் தன்னுடைய மனப்போக்கின்படி இருக்கிறான்

పర్యాయపదాలు : திட்டுதல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

डाँटने की क्रिया।

इतनी डँटाई के बाद भी राम अपने मन की कर रहा है।
डँटाई, डपटाई

Rebuking a person harshly.

chiding, objurgation, scolding, tongue-lashing

வைதல்   வினைச்சொல்

అర్థం : மனதைப் புண்படுத்தும் பேச்சு.

ఉదాహరణ : அவன் எப்பொழுதும் அடுத்தவர்களை திட்டுகிறான்

పర్యాయపదాలు : திட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी की बुराई या दोष बतलाना।

वह हमेशा दूसरों की बुराई करती है।
थू थू करना, निंदा करना, निन्दा करना, बुरा कहना, बुराई करना

అర్థం : கோபத்தில் ஒருவருடைய மனத்தைப் புண்படுத்தும் படி பேசுதல்.

ఉదాహరణ : அவன் அரைமணிநேரமாக திட்டிக் கொண்டியிருக்கிறான்

పర్యాయపదాలు : திட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को अपशब्द कहना।

वह आधे घंटे से गाली दे रहा है।
अपशब्द कहना, गरियाना, गाली देना, गाली बकना

Use foul or abusive language towards.

The actress abused the policeman who gave her a parking ticket.
The angry mother shouted at the teacher.
abuse, blackguard, clapperclaw, shout