సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : மனித உறுப்புகளில் ஒன்று.
ఉదాహరణ : அவளுடையக் கண்கள் மானைப் போன்று மிரட்சியாக இருக்கும்
పర్యాయపదాలు : கண், நயனம்
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
वह इंद्रिय जिससे प्राणियों को रूप, वर्ण, विस्तार तथा आकार का ज्ञान होता है।
The organ of sight.
అర్థం : உறக்கம் இல்லாமல் கண்களை விழித்திருக்கும் செயல் அல்லது தூக்கம் இல்லாத நிலை
ఉదాహరణ : அமாவாசை இரவில் மந்திரக்காரன் விழித்திருக்கின்றான்
ऐसा साधन करना कि यंत्र-मंत्र अपना प्रभाव दिखलाए।
Cause to be alert and energetic.
అర్థం : உறக்கத்திலிருந்து எழுதல்
ఉదాహరణ : கனவு கண்டு விழித்துக்கொண்டான்
పర్యాయపదాలు : முளி
नींद छोड़कर उठना।
Stop sleeping.
అర్థం : கண்களைத் திறப்பது அல்லது விழிப்பது
ఉదాహరణ : அவன் திடுக்கிட்டு கண் விழித்தான்
పర్యాయపదాలు : முழி
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
आँख खोलना या उघारना।
ఆప్ స్థాపించండి