பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பரு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பரு   பெயர்ச்சொல்

பொருள் : அதிக காயமாக இருக்கும் ஒரு வகை கொப்புளம்

எடுத்துக்காட்டு : அவனுடைய பின்பகுதியில் கொப்புளம் வந்துவிட்டது

ஒத்த சொற்கள் : கட்டி, கொப்புளம், தொப்பரம், பருமுத்து, பிடகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक तरह का फोड़ा जो बहुत घातक होता है।

उसकी पीठ पर पिरकी निकल गई है।
पिरकी

A painful sore with a hard core filled with pus.

boil, furuncle

பொருள் : பெரும்பாலும் இளம் வயதில் முகத்தில் தோன்றும் கொழுப்புப் பொருள் நிறைந்த சிறு கட்டி.

எடுத்துக்காட்டு : அவள் முகப்பருவை போக்க தினமும் மஞ்சளும், சந்தனும் தடவுகிறாள்

ஒத்த சொற்கள் : குரு, முகக்குரு, முகப்பரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुँह आदि पर के वे दाने जो विशेषकर युवावस्था में निकलते हैं।

वह मुँहासों को दूर करने के लिए प्रतिदिन हल्दी और चंदन का लेप लगाती है।
डिडका, मुँहासा, मुहाँसा, मुहासा, युवगंड, युवगण्ड

An inflammatory disease involving the sebaceous glands of the skin. Characterized by papules or pustules or comedones.

acne

பரு   வினைச்சொல்

பொருள் : உடல் உறுப்புகளில் சதைப்பற்று மிகுதல்.

எடுத்துக்காட்டு : அதிக ஓய்வினால் பெரும்பான்மையோர் பருக்கத் தொடங்கி விட்டனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मोटा होना।

इन दिनों वह बहुत मोटा गई है।
अफरना, पसरना, फूलना, फैलना, मुटाना, मोटाना