பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இடி   பெயர்ச்சொல்

பொருள் : மழை பெய்யும்போதோ மழைவருவதற்கு அறிகுறியாகவோ சில சமயம் வானத்தில் கேட்கும் மின்னலுடன் கூடிய பேரொலி

எடுத்துக்காட்டு : நேற்று இடி விழுந்ததால் இருவர் காயமடைந்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आकाश में बिजली चमकने और बादल गरजने के बाद बिजली के पृथ्वी पर गिरने की क्रिया।

कल हुए वज्रपात में दो व्यक्ति घायल हो गए।
वज्रपात, वज्राघात, विद्युत पात, विद्युत्पात

A discharge of lightning accompanied by thunder.

bolt, bolt of lightning, thunderbolt

இடி   வினைச்சொல்

பொருள் : சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது

எடுத்துக்காட்டு : ஒப்பந்தக்காரர் பெரிய கட்டிடத்தை உருவாக்குவதற்காக ஏழைகளின் இருப்பிடங்களை இடித்தார்

ஒத்த சொற்கள் : உடை, சிதை, தகர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दीवार, मकान आदि को किसी अन्य से गिरवाना या ध्वस्त कराना।

ठेकेदार ने बड़ी इमारत बनाने के लिए गरीबों के मकानों को ढहवा दिया।
गिरवाना, ढहवाना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

பொருள் : ஒன்றைப் பாழாக்குவதில் ஈடுபடுவது

எடுத்துக்காட்டு : குரூர ராஜா சிப்பாய்கள் மூலமாக பக்கத்து ராஜ்ஜியத்திலுள்ள எல்லைகளை இடித்தனர்

ஒத்த சொற்கள் : சிதை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को उजाड़ने में प्रवृत्त करना।

क्रूर राजा ने सिपाहियों से पड़ोसी राज्य के सीमावर्ती क्षेत्रों को उजड़वा दिया।
उजड़वाना

பொருள் : பொடியாக்க

எடுத்துக்காட்டு : மசாலா சாமான்கள் நன்றாக பொடிக்கப்பட்டுள்ளது.

ஒத்த சொற்கள் : பொடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कूटा जाना।

मसाला कुट गया।
कुटना, कुटाई होना

பொருள் : சுவர்கள், கட்டிடங்கள் முதலியவற்றை உடைத்து கீழே விழசெய்வது

எடுத்துக்காட்டு : புதிய வீடு கட்டுவதற்காக சோகன் பழைய வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : உடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दीवार, मकान आदि को तोड़कर गिराना।

नया घर बनाने के लिए सोहन पुराने घर को ढाह रहा है।
ढाना, ढाहना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

பொருள் : மோதுவதினால் விழுவது அல்லது எதன்மீதாவது முட்டிக்கொள்வது

எடுத்துக்காட்டு : காற்றின் நுனியில் ஒரு விமானம் மோதியது

ஒத்த சொற்கள் : மோது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धमाके से गिरना या टक्कर खाना।

हवाई पट्टी पर एक प्लेन क्रैश हो गया।
क्रैश होना

Fall or come down violently.

The branch crashed down on my car.
The plane crashed in the sea.
crash

பொருள் : இடித்து மோதுவது

எடுத்துக்காட்டு : வேகமாக வந்துகொண்டிருந்த பேருந்து ஒரு நபரை இடித்தது

ஒத்த சொற்கள் : தள்ளு, மோது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धक्का मारना।

तेज गति से आ रही बस ने एक व्यक्ति को ठोक दिया।
ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer

பொருள் : இடி, உடை

எடுத்துக்காட்டு : கிராமத்தில் இருந்த பழைய பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது.

ஒத்த சொற்கள் : உடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चलते हुए कार्य या व्यवहार का इस प्रकार अंत या समाप्त हो जाना कि उसकी सब क्रियाएँ बिलकुल बन्द हो जायँ।

गाँव का पुराना स्कूल बंद हो गया है।
अंत होना, खतम होना, खत्म होना, ख़तम होना, ख़त्म होना, टूटना, न रहना, बंद होना, समाप्त होना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize