ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பரு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பரு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : அதிக காயமாக இருக்கும் ஒரு வகை கொப்புளம்

ଉଦାହରଣ : அவனுடைய பின்பகுதியில் கொப்புளம் வந்துவிட்டது

ସମକକ୍ଷ : கட்டி, கொப்புளம், தொப்பரம், பருமுத்து, பிடகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक तरह का फोड़ा जो बहुत घातक होता है।

उसकी पीठ पर पिरकी निकल गई है।
पिरकी

A painful sore with a hard core filled with pus.

boil, furuncle

ଅର୍ଥ : பெரும்பாலும் இளம் வயதில் முகத்தில் தோன்றும் கொழுப்புப் பொருள் நிறைந்த சிறு கட்டி.

ଉଦାହରଣ : அவள் முகப்பருவை போக்க தினமும் மஞ்சளும், சந்தனும் தடவுகிறாள்

ସମକକ୍ଷ : குரு, முகக்குரு, முகப்பரு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मुँह आदि पर के वे दाने जो विशेषकर युवावस्था में निकलते हैं।

वह मुँहासों को दूर करने के लिए प्रतिदिन हल्दी और चंदन का लेप लगाती है।
डिडका, मुँहासा, मुहाँसा, मुहासा, युवगंड, युवगण्ड

An inflammatory disease involving the sebaceous glands of the skin. Characterized by papules or pustules or comedones.

acne

பரு   வினைச்சொல்

ଅର୍ଥ : உடல் உறுப்புகளில் சதைப்பற்று மிகுதல்.

ଉଦାହରଣ : அதிக ஓய்வினால் பெரும்பான்மையோர் பருக்கத் தொடங்கி விட்டனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मोटा होना।

इन दिनों वह बहुत मोटा गई है।
अफरना, पसरना, फूलना, फैलना, मुटाना, मोटाना