अमरकोश हा भारतीय भाषांचा एक अनोखा शब्दकोष आहे. हा शब्द ज्या संदर्भात वापरला जातो त्यानुसार अर्थ बदलतो. येथे शब्दांच्या विविध अर्थांचे वाक्य वाक्य वापर उदाहरणे आणि समानार्थी शब्दांसह तपशीलवार वर्णन केले आहे.
अमरकोशमध्ये मराठी भाषेचे चाळीस हजाराहून अधिक शब्द उपलब्ध आहेत. कृपया शोधण्यासाठी एक शब्द प्रविष्ट करा.
अर्थ : தானிய வயலில் கலப்பையை செலுத்தி புல் பூண்டுகளை நீக்குவது
उदाहरणे :
விவசாயி தானிய வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்
समानार्थी : சமதளமாக்கு, செப்பனிடு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் நிலத்தை சமன்செய்து சீராக்குதல் .
उदाहरणे :
விவசாயி தன்னுடைய வயலை உழுது கொண்டிருந்தான்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மாசி மாதத்தில் வரும் மழைக் காலத்தில் விதை விதைப்பதற்காக ஏர் பூட்டுதல்
उदाहरणे :
விவசாயி வயலை உழுது கொண்டிருக்கிறான்
समानार्थी : செப்பனிடு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உழுவதற்கு முன்பு வயலில் முளைத்திருக்கும் புற்களை வெளியேற்றல்
उदाहरणे :
விவசாயி வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்
समानार्थी : சமதளமாக்கு, சமன்செய், செப்பனிடு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நிலத்தை உழுவது
उदाहरणे :
ஒரு ஏக்கர் நிலத்தை உழுதாகிவிட்டது
समानार्थी : சமன்செய், சமப்படுத்து, செப்பனிடு
इतर भाषांमध्ये अनुवाद :