പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பரு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பரு   பெயர்ச்சொல்

അർത്ഥം : அதிக காயமாக இருக்கும் ஒரு வகை கொப்புளம்

ഉദാഹരണം : அவனுடைய பின்பகுதியில் கொப்புளம் வந்துவிட்டது

പര്യായപദങ്ങൾ : கட்டி, கொப்புளம், தொப்பரம், பருமுத்து, பிடகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक तरह का फोड़ा जो बहुत घातक होता है।

उसकी पीठ पर पिरकी निकल गई है।
पिरकी

A painful sore with a hard core filled with pus.

boil, furuncle

അർത്ഥം : பெரும்பாலும் இளம் வயதில் முகத்தில் தோன்றும் கொழுப்புப் பொருள் நிறைந்த சிறு கட்டி.

ഉദാഹരണം : அவள் முகப்பருவை போக்க தினமும் மஞ்சளும், சந்தனும் தடவுகிறாள்

പര്യായപദങ്ങൾ : குரு, முகக்குரு, முகப்பரு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मुँह आदि पर के वे दाने जो विशेषकर युवावस्था में निकलते हैं।

वह मुँहासों को दूर करने के लिए प्रतिदिन हल्दी और चंदन का लेप लगाती है।
डिडका, मुँहासा, मुहाँसा, मुहासा, युवगंड, युवगण्ड

An inflammatory disease involving the sebaceous glands of the skin. Characterized by papules or pustules or comedones.

acne

பரு   வினைச்சொல்

അർത്ഥം : உடல் உறுப்புகளில் சதைப்பற்று மிகுதல்.

ഉദാഹരണം : அதிக ஓய்வினால் பெரும்பான்மையோர் பருக்கத் தொடங்கி விட்டனர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मोटा होना।

इन दिनों वह बहुत मोटा गई है।
अफरना, पसरना, फूलना, फैलना, मुटाना, मोटाना