അർത്ഥം : ஒரு ராஜா ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விசயத்தின் ஏற்பாட்டை கொடுப்பதற்காக கூப்பிடப்படும் பழங்காலத்திலுள்ள பண்டித பிராமணர்களின் சபை
ഉദാഹരണം :
ராஜா குழுவிடம் ஆலோசனை கேட்டார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் குழு
ഉദാഹരണം :
குழுவில் அனைத்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் ஆஜராகவில்லை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வாத்தியம் இசைத்து பாடும் வேலையில் அல்லது பாடி உதவி புரியும் செயல்
ഉദാഹരണം :
புல்லாங்குழல் இசைக்கும் பண்டிதர் சௌர்சியா அவர்களின் குழுவில் தபேலாவில் உஸ்தாத் ஜாகீர்உசைன் இருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : அமைப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
ഉദാഹരണം :
இந்தியாவை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபட பல சங்கம் அமைக்கப்பட்டது
പര്യായപദങ്ങൾ : சங்கம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : குழு, கழகம், அணி
ഉദാഹരണം :
இக்காலத்தில் புதிய கழகங்கள் உருவாகின்றன.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
ऐसे व्यक्तियों का वर्ग या समूह जो किसी विशिष्ट (अच्छा या बुरा) उद्देश्य की सिद्धि के लिए सङ्घटित हुआ हो और मिल कर काम करता हो।
आजकल समाज में नित्य नये-नये दलों का उदय हो रहा है।അർത്ഥം : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு
ഉദാഹരണം :
இந்த சபையில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சில நாட்களுக்கு மட்டும் நடக்கும் மாநாடு ,இதில் அனைவரும் அமர்ந்து பேசுவார்கள்.
ഉദാഹരണം :
பாராளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமாயிற்று
പര്യായപദങ്ങൾ : கூட்டத்தொடர், சபை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A meeting for execution of a group's functions.
It was the opening session of the legislature.അർത്ഥം : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு.
ഉദാഹരണം :
அந்தமான் நிகோபார் தீவு குழுவில் சங்கத்தின் ஆட்சி இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : சங்கம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A political unit formed from previously independent people or organizations.
The Soviet Union.അർത്ഥം : மதம் சார்ந்த குழு
ഉദാഹരണം :
நம் நாட்டில் குழுக்கள் நிறைய உள்ளன.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
प्राचीन बौद्ध भिक्षुओं आदि का धार्मिक समाज।
निर्वाण प्राप्ति के लिए लोग संघ की शरण में जाते हैं।അർത്ഥം : வேலைத் தொடர்பில்லாமல் கூடியிருக்கும் மக்கள் தொகுதி
ഉദാഹരണം :
அந்தக் குழு முன்னேச் சென்றது.
പര്യായപദങ്ങൾ : கூட்டம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாக சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு
ഉദാഹരണം :
தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தினார்கள்
പര്യായപദങ്ങൾ : அமைப்பு, கூட்டமைப்பு, சங்கம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :