അർത്ഥം : செய்யுளின் பொருளை சிறப்பிக்கும் அலங்கார உத்தி
ഉദാഹരണം :
முக்கியமாக அணி இரண்டு வகையில் காணப்படுகிறது சொல்லணி மற்றும் பொருளணி
പര്യായപദങ്ങൾ : அலங்காரம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறை.
ഉദാഹരണം :
மக்கள் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
പര്യായപദങ്ങൾ : வரிசை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
ऐसी परम्परा जिसमें एक ही प्रकार की वस्तुएँ, व्यक्ति या जीव एक दूसरे के बाद एक सीध में हों।
राशन की दुकान पर लोगों की पंक्ति लगी हुई थी।അർത്ഥം : குழு, கழகம், அணி
ഉദാഹരണം :
இக்காலத்தில் புதிய கழகங்கள் உருவாகின்றன.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
ऐसे व्यक्तियों का वर्ग या समूह जो किसी विशिष्ट (अच्छा या बुरा) उद्देश्य की सिद्धि के लिए सङ्घटित हुआ हो और मिल कर काम करता हो।
आजकल समाज में नित्य नये-नये दलों का उदय हो रहा है।