ಅರ್ಥ : மந்திரம் படித்து நெய், தானியம் முதலியவற்றை அக்னியில் போடுதல்
ಉದಾಹರಣೆ :
வைதீக முறையின்படி நடக்கும் பூசையில் ஹோமம் செய்யப்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அக்கினிசாந்திசெய், அசமடம்செய், அசமதாகம்செய், ஓமம்செய், யாகம்செய், வேள்விசெய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :