ಅರ್ಥ : ஹோமத்திற்காக உருவாக்கப்பட்ட பள்ளம்
ಉದಾಹರಣೆ :
ஹோமத்திற்காக ஹோமகுண்டத்திற்குள் தீ எரிந்துக் கொண்டிருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அக்கினிகுண்டம், ஓமகுண்டம், தடம், யாக குண்டம், ஹோம குண்டம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
हवन करने के लिए बना हुआ गड्ढा।
हवन करने के लिए हवनकुंड में आग प्रज्ज्वलित की जा रही है।ಅರ್ಥ : ஒன்றில் யாகம் வளர்ப்பதற்காக தோண்டிய பள்ளம் அல்லது மண் அல்லது உலோகத்திலான பாத்திரம்
ಉದಾಹರಣೆ :
ராஜா துருபதனின் மகள் திரௌபதை அக்னிகுண்டத்திலிருந்து வந்தவளாவாள்
ಸಮಾನಾರ್ಥಕ : அக்னிகுண்டம், ஓமகுண்டம், தீகுண்டம், யாககுண்டம், ஹோமகுண்டம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
मिट्टी अथवा धातु का बना हुआ पात्र जिसमें हवन करते हैं।
हवनकुंड को अच्छी तरह से सजाया गया है।