ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வேள்வி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வேள்வி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பழங்கால இந்திய ஆரியர்களுடைய ஒரு சமயச்சடங்கான தீ வளர்த்தல்

ಉದಾಹರಣೆ : வைதீக காலத்தில் யாகம் வளர்ப்பது பெரிய சிறப்பாக இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : அக்கிட்டோமம், அக்கினிசாந்தி, அசமடம், அசமதாகம், எக்கியம், ஒமியம், ஓமம், கிரது, தீவளர்த்தல், யஞ்ஞம், யாகம், ஹோமம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्राचीन भारतीय आर्यों का एक धार्मिक कृत्य जिसमें हवन आदि होते थे।

वैदिक युग में यज्ञ का बड़ा महत्व था।
यज्ञ की रक्षा करने के लिए विश्वामित्र ऋषि राम और लक्ष्मण को अपने साथ ले गये थे।
अध्वर, आहव, इज्या, इष्टि, ऋत, मख, यज्ञ, याग, यूपध्वज, वर्हा, वाज, सत्र

The public performance of a sacrament or solemn ceremony with all appropriate ritual.

The celebration of marriage.
celebration, solemnisation, solemnization

ಅರ್ಥ : மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்

ಉದಾಹರಣೆ : ஹோமத்திற்கான நேரம் கடந்து கொண்டே இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அக்னிசாந்தி, அக்னிட்டோமம், அசமடம், அசமதாகம், ஓமம், ஔபாசாணம், தீவளர்த்தல், யாகம், ஹோமம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मंत्र पढ़कर कुछ निश्चित पदार्थ अग्नि में डालने की क्रिया।

पंडितजी ने कहा कि हवन का समय बीता जा रहा है।
अग्निहोत्र, आहवन, आहुति, आहुति दान, आहुती, प्रहुति, स्वाहाकार, हवन, हवन दान, होम

The activity of worshipping.

worship

ಅರ್ಥ : வேள்வி செய்யும் செயல்

ಉದಾಹರಣೆ : ஹனுமான் கோயிலில் யாகம் தொடங்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : அக்னிசாந்தி, அக்னிட்டோமம், அசட்டி, அசமடம், அசமதாகம், ஆராதனை, ஒளபாசாணம், ஓமக்குண்டம், தீவளர்த்தல், யாகம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

यज्ञ करने की क्रिया।

हनुमान मंदिर में यजन शुरू है।
अभिहवन, यजन, यज्ञ अनुष्ठान, यज्ञ कर्म

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual

வேள்வி   பெயரடை

ಅರ್ಥ : யாகம் தொடர்பான

ಉದಾಹರಣೆ : ஒரு எண்ணூறு யாக குண்டங்கள் உருவாகி தயாராக இருக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : அக்னி, அக்னிசாந்தி, அக்னிட்டோம, ஓம, யாக


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

यज्ञ संबंधी या यज्ञ का।

एक सौ आठ याज्ञीय कुंड बनकर तैयार हैं।
मेध्य, यजुष्य, यज्ञीय, याज्ञिक, याज्ञिय, याज्ञीय