ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வேலைபார் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வேலைபார்   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒரு இடத்தில் வேலை செய்யும்போது சில சமயம் தற்காலிகமாக சில பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதுநிரந்தரமில்லாத முறையில் ஒரு இடத்தில் வேலை செய்வது மற்றும் அதன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்

ಉದಾಹರಣೆ : கஜா விடுமுறையில் போன காரணத்தால் தீபக் அவனுடைய வேலையை செய்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : வேலை செய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* अस्थाई रूप से किसी की जगह पर काम करना और उसके उत्तरदायित्वों को निभाना।

गजा के छुट्टी पर जाने के कारण दीपक उसका भी काम करेगा।
काम करना

Help out by taking someone's place and temporarily assuming his responsibilities.

She is covering for our secretary who is ill this week.
cover

ಅರ್ಥ : சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு வேலையை செய்வது

ಉದಾಹರಣೆ : மோகன் ஒரு பெரிய அமைப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : வேலை செய், வேலைப்பண்ணு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

*वेतन लेकर कोई कार्य करना।

मोहन एक बड़े संस्थान में नौकरी करता है।
काम करना, नौकरी करना

Be employed.

Is your husband working again?.
My wife never worked.
Do you want to work after the age of 60?.
She never did any work because she inherited a lot of money.
She works as a waitress to put herself through college.
do work, work