ಅರ್ಥ : உடல் ரீதியாக அல்லது மனரீதியாக வேதனை ஏற்படுவது
ಉದಾಹರಣೆ :
ராஜா போர் கைதிகளை அதிகமாக கலவரப்படவைத்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : அலங்கமலங்கவை, அழுங்கவை, அழுங்குவி, கலங்கடி, கலங்கவை, கலவரப்படவை, துடிக்கவை, துன்பம்கொடு, துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வேதனைசெய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவரை மிகவும் துன்புறுத்தி தவிக்கவைப்பது
ಉದಾಹರಣೆ :
சிறைக்காப்பாளர் கைதிகளை சிப்பாய்கள் மூலமாக துன்புறுத்துகிறார்
ಸಮಾನಾರ್ಥಕ : இன்னாசெய், உபத்திரவஞ்செய், கலங்கடி, கலங்கவை, துடிக்கசெய், துடிக்கவை, துன்பம்கொடு, துன்பம்செய், துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வருந்தவை, வேதனைசெய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी को तड़पाने में प्रवृत्त करना।
जेलर ने कैदियों को सिपाहियों से तड़पवाया।ಅರ್ಥ : ஒருவருக்கு காயம் போன்றவற்றை தொடுவதால் ஏற்படும் வலி
ಉದಾಹರಣೆ :
என் காலிலுள்ள கொப்பளம் என்னை மிகவும் துன்புறுத்துகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : துன்பப்படுத்து, துன்புறுத்து, துயரப்படுத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :