ಅರ್ಥ : பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்யப்படும் செயல்
ಉದಾಹರಣೆ :
தாய் யசோதை பாலகிருஷ்ணனின் குறும்புகளை பார்த்து மிகவும் பூரித்துப்போனாள்
ಸಮಾನಾರ್ಥಕ : குறும்பு, லீலை, விளையாட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
केवल मनोरंजन के लिए किया जानेवाला काम।
माँ यशोदा बाल कृष्ण की लीला देखकर बहुत प्रसन्न होती थीं।ಅರ್ಥ : எளிதான வேலை அல்லது ஆசான் வேலை
ಉದಾಹರಣೆ :
அழுது கொண்டிருந்த குழந்தையை சிரிக்க வைப்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : தமாஷ், விசித்திரம், விந்தை, விந்நியாசம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Any undertaking that is easy to do.
Marketing this product will be no picnic.