ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வெவ்வேறான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வெவ்வேறான   பெயரடை

ಅರ್ಥ : ஒன்றுக்கு மேற்பட்ட

ಉದಾಹರಣೆ : இந்தியாவில் பல்வேறான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : பலவித, பலவிதமான, பலவேறான, பல்வேறான, பல்வேறு, விதவிதமான, வெவ்வேறு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक से अधिक।

भारत में अनेक भाषाएँ बोली जाती हैं।
बहुभाषी होने के अनेक फायदे हैं।
अनेक, अनेकानेक, अनेग, एकाधिक, कई, कतिपय, बहुतेरे

(used with count nouns) of an indefinite number more than 2 or 3 but not many.

Several letters came in the mail.
Several people were injured in the accident.
several

ಅರ್ಥ : ஒன்று மற்றொன்றுடன் தனித்தனியாக மேலும் வேறுபட்டு இருப்பது

ಉದಾಹರಣೆ : நேதாஜி அனைவரையும் சந்திப்பதற்காக தனித்தனி நேரத்தை ஒதுக்கினார் மூன்று தனித்தனியான நேரங்களில் குண்டுவீச்சு நடைப்பெற்றது

ಸಮಾನಾರ್ಥಕ : தனித்தனியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* जो एक दूसरे से भिन्न तथा अलग-अलग हो।

नेताजी ने सबसे मिलने के लिए अलग-अलग समय निर्धारित किया है।
तीन अलग-अलग समयों पर बमबारी हुई।
अलग, अलग अलग, अलग-अलग, पृथक पृथक, पृथक-पृथक, भिन्न भिन्न, भिन्न-भिन्न, विभिन्न

Distinct and individual.

Three several times.
several

ಅರ್ಥ : எல்லையை உறுதி செய்யக்கூடிய

ಉದಾಹರಣೆ : கட்டிடத்தின் தனித்தனியான சுவர்களை தாண்டி திருடன் உள்ளே நுழைந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : தனித்தனியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सीमा या हद निश्चित करनेवाला।

इमारत की अवच्छेदक दीवार को लांघकर चोर भीतर प्रवेश किए थे।
अवच्छेदक