ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வெற்றிபெறு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வெற்றிபெறு   வினைச்சொல்

ಅರ್ಥ : வெற்றியை உறுதியாக்குதல்

ಉದಾಹರಣೆ : இந்த விமர்சனம் உங்களுடைய நாடகத்தை வெற்றிபெறச்செய்தது

ಸಮಾನಾರ್ಥಕ : வெற்றிகொள், வெற்றியடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* सफलता को निश्चित करना।

यह आलोचना आपके नाटक को सफल बनाएगी।
सफल बनाना

Assure the success of.

A good review by this critic will make your play!.
make

ಅರ್ಥ : விளையாட்டு, தேர்தல், போட்டி போன்றவற்றில் உடன் போட்டியிடுபவரை விடச் சிறப்பாகச் செயல்பட்டு அதிக பட்சமான புள்ளிகளை எடுத்தல்.

ಉದಾಹರಣೆ : மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களே வெற்றிபெற்றனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लड़ाई में विपक्षी के विरुद्ध सफल होना।

महाभारत का युद्ध पाण्डवों ने जीता।
कामयाब होना, जीत दर्ज करना, जीतना, पछाड़ना, पराजित करना, परास्त करना, मात देना, विजय पाना, विजयी होना, शिकस्त देना, हराना

Obtain advantages, such as points, etc..

The home team was gaining ground.
After defeating the Knicks, the Blazers pulled ahead of the Lakers in the battle for the number-one playoff berth in the Western Conference.
Win points.
advance, gain, gain ground, get ahead, make headway, pull ahead, win

ಅರ್ಥ : முயற்சி, செயல் போன்றவை பயன் தரும், நல்ல விளைவை அடையும் நிலை.

ಉದಾಹರಣೆ : மஞ்சுளா மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்றாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्रतियोगिता आदि में सफलता प्राप्त करना।

मंजुल ने राज्य स्तरीय वादविवाद प्रतियोगिता जीती।
कामयाब होना, जीत दर्ज करना, जीतना, पार पाना, बाज़ी मारना, बाजी मारना, सफल होना, सफलता पाना, सफलता हासिल करना

ಅರ್ಥ : ஒருவருடைய அன்பு,பாராட்டு போன்றவற்றைப் பெறுதல்

ಉದಾಹರಣೆ : சுவாமி விவேகானந்தர் தன்னுடைய சொற்பொழிவால் அனைவருடைய இதயத்தையும் வெற்றிகொண்டார்

ಸಮಾನಾರ್ಥಕ : வெற்றிகொள், வெற்றியடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के प्यार, शाबाशी आदि का अधिकारी होना।

स्वामी विवेकानंद ने अपने भाषण से सबका दिल जीत लिया।
जीतना