ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வெம்மை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வெம்மை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை

ಉದಾಹರಣೆ : கோபத்தில் கட்டுபாடாக இருப்பது மிக பெரிய விசயம்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆக்ரோஷம், ஆங்காரம், கடுப்பு, கடுமை, காட்டம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சினம், சீற்றம், ருத்ரம், ரெளத்திரம், வெகுளி, வெஞ்சினம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रुष्ट होने की क्रिया या भाव।

रूठन पर काबू पाना बहुत बड़ी बात होती है।
रूठन

A mood or display of sullen aloofness or withdrawal.

Stayed home in a sulk.
sulk, sulkiness

வெம்மை   பெயரடை

ಅರ್ಥ : வெயிலோடு தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : கோடை நாட்களில் பெரும்பாலும் வெம்மை நோய்களின் தாக்கம் இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : வெப்ப


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धूप का या धूप संबंधी।

गर्मी के दिनों में प्रायः आतपी रोगों का प्रकोप होता है।
आतपी