ಅರ್ಥ : சூரியன், நெருப்பு போன்றவற்றிலிருந்து கிடைக்கும் சக்தி.
ಉದಾಹರಣೆ :
கோடைக்காலங்களில் வெயிலின் வெப்பம் அதிகரிக்கிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சூரியன் முதலியவற்றிலிருந்து கிடைப்பது போன்ற சக்தி அல்லது உடல் உணரும் உயர்நிலை உஷ்ணம்
ಉದಾಹರಣೆ :
இன்று வெப்பம் சற்றும் குறையவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : சூடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :