ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வெட்டுக்கிளி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வெட்டுக்கிளி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு வகை பூச்சி

ಉದಾಹರಣೆ : வெட்டுக்கிளி நெற்பயிருக்கு நஷ்டத்தை உருவாக்குகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : இலைக்கிளி, தத்துக்கிளி, தவிட்டுக்கிளி, வெட்டாங்கிளி, வெட்டுப்பூச்சி, வெட்டுவாலி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का कीड़ा।

कपटा धान की फसल को हानि पहुँचाता है।
कपटा

ಅರ್ಥ : ஒரு வகை சிறிய கருப்பான பூச்சி

ಉದಾಹರಣೆ : பல்லி வெட்டுக்கிளியை தன்னுடைய குறியாக உருவாக்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : தத்துக்கிளி, தவிட்டுக்கிளி, வெட்டாங்கிளி, வெட்டுப்பூச்சி, வெட்டுவாலி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का छोटा काला फतिंगा।

छिपकली ने टिड्डे को अपना निशाना बनाया।
टिड्डा, पतय

Leaping insect. Male makes chirping noises by rubbing the forewings together.

cricket

ಅರ್ಥ : புல், இலைகள் போன்றவற்றை உண்டு வாழும் நீண்ட மடங்கிய பின்னங்கால்களை உடைய, பச்சை அல்லது பழுப்புநிறத்தை உடையதும் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களுக்குச் சேதம் விளைவிப்பதுமான ஒரு பூச்சி.

ಉದಾಹರಣೆ : வெட்டுக்கிளி விவசாயிகளுக்கு எதிரி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मादा टिड्डा जो दल बनाकर उड़ती हैं और फसलों आदि को चौपट कर देती हैं।

टिड्डियाँ किसानों के शत्रु हैं।
अष्टपद, अष्टपाद, टिट्टिभ, टिड्डी, टीडी, शिरि

Migratory grasshoppers of warm regions having short antennae.

locust