ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வெடிகுண்டு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வெடிகுண்டு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மிகுந்த சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடி

ಉದಾಹರಣೆ : அட்டகாசம் செய்த குரங்குகளை விரட்ட அவன் வெடி வெடித்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : வெடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बम की तरह बहुत ज़ोर की आवाज निकालने वाला एक पटाका।

बंदरों को भगाने के लिए उसने बम फोड़ा।
बम

An explosive device fused to explode under specific conditions.

bomb

ಅರ್ಥ : வெடிப்பதற்கான ரசாயனக் கலவை நிரப்பப்பட்ட குழாய் வடிவ அல்லது உருண்டை வடிவப் பொருள்.

ಉದಾಹರಣೆ : வெடிகுண்டு மனித சமுதாயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கின்றது

ಸಮಾನಾರ್ಥಕ : பாம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विस्फोटक पदार्थों का वह गोला जो किसी को मारने के लिए उस पर फेंका जाता है।

बम गोला मानव समाज के लिए बहुत ही घातक है।
गोला, बम, बम गोला

An explosive device fused to explode under specific conditions.

bomb

ಅರ್ಥ : சிவனை மகிழ்விப்பதற்காக செய்யப்படும் வெடிகுண்டு சத்தம்

ಉದಾಹರಣೆ : வெடிகுண்டு சத்தத்தினால் சிவன் கோயில் அதிர்ந்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शिव को प्रसन्न करने के लिए किया जाने वाला बम शब्द।

बम की आवाज़ से शिवमंदिर गूँज रहा था।
बम, बम-बम, बोल बम