ಅರ್ಥ : ஒன்றை குறித்த விவகாரம்
ಉದಾಹರಣೆ :
நீங்கள் மற்றவர்களின் சொந்த விசயங்களில் தலையிடக் கூடாது
ಸಮಾನಾರ್ಥಕ : விசயம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தகவல், செய்தி, விவரம் போன்றவற்றைக் குறிப்பிடும் பொதுச் சொல்.
ಉದಾಹರಣೆ :
அவர்கள் பேசும் விஷயம் எனக்கு ஒன்றும் புரியவில்லை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :