ಅರ್ಥ : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
ಉದಾಹರಣೆ :
அவனுக்கு பண்பாடு பற்றிய அறிவு இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திநுட்பம், மதி, மதிநுட்பம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
ಉದಾಹರಣೆ :
என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திசாலித்தனம், புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Having knowledge of.
He had no awareness of his mistakes.ಅರ್ಥ : அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
ಉದಾಹರಣೆ :
பழங்காலத்தில் காசி அறிவின் மையம் என்று அழைக்கப்பட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : அறிவு, சித்து, ஞானதிருஷ்டி, ஞானம், ஞானோதயம், புத்தி, புத்திசாலிதனம், புத்திநுட்பம், மதி, மதிநுடபம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
An ability that has been acquired by training.
accomplishment, acquirement, acquisition, attainment, skillಅರ್ಥ : குறிப்பிட்ட சூழலை, நிலையைத் தெளிவாக அறிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல்படும் அறிவு.
ಉದಾಹರಣೆ :
அவன் மிகவும் விவேகத்துடன் நடந்து கொண்டான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
सोचने समझने और निश्चय करने की वृत्ति या मानसिक शक्ति।
औरों की बुद्धि से राजा बनने की अपेक्षा अपनी बुद्धि से फ़कीर बनना ज़्यादा अच्छा है।ಅರ್ಥ : படிப்பு, அனுபவம் போன்றவற்றால் கிடைக்கும் ஆற்றல்.
ಉದಾಹರಣೆ :
ஆபத்துகாலத்தில் அறிவாற்றலுடன் வேலை செய்ய வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : அறிவாற்றல், ஞானம், புத்தி, புத்திகூர்மை, மதிநுட்பம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :