ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விவசாயி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

விவசாயி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நெல் பயிரிடும் ஒருவர்

ಉದಾಹರಣೆ : எங்களுடைய கிராமத்தில் பெரிய - பெரிய விவசாயிகள் நெல்லை விற்று காசு சம்பாதிக்கின்றனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जो धान की खेती करता हो।

हमारे गाँव के बड़े-बड़े धनहे धान बेचकर अच्छा पैसा कमा लेते हैं।
धनहा

ಅರ್ಥ : உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன்.

ಉದಾಹರಣೆ : இராம்தீன் ஒரு சிறந்த உழவர் ஆவார்

ಸಮಾನಾರ್ಥಕ : உழவன், உழவர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह मज़दूर जो खेती का काम करता हो।

रामदीन खेतिहर मज़दूर है।
खेतिहर मजदूर, खेतिहर मज़दूर, बनिहार

A person who tills the soil for a living.

agricultural laborer, agricultural labourer

ಅರ್ಥ : விவசாயம் செய்பவர்.

ಉದಾಹರಣೆ : விவசாயி களைப்பிடுங்கி தன்னுடைய குடும்பத்தை பராமரித்து வந்தார்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ಅರ್ಥ : விவசாயம் செய்பவர் அல்லது பயிரிடும் தொழில் செய்பவர்.

ಉದಾಹರಣೆ : விவசாயி இரவும் பகலும் உழைத்து தானியங்களை பயிரிடுகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : உழவன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह व्यक्ति जो कृषि या खेती करता हो।

किसान रात-दिन मेहनत करके अन्न उपजाते हैं।
काश्तकार, किसान, कृषक, खेतिहर, भूमिजीवी

A person who operates a farm.

farmer, granger, husbandman, sodbuster

ಅರ್ಥ : வயல் தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய தொழிலாளி

ಉದಾಹರಣೆ : விவசாயி நெல் அறுத்துக் கொண்டிருக்கிறான்