ಅರ್ಥ : அளவுக்கு மீறி உண்ணுதல்
ಉದಾಹರಣೆ :
சிறுவர்கள் ஐஸ்கிரீமை விழுங்கினர்
ಸಮಾನಾರ್ಥಕ : அடைத்துக்கொள், ஆவலாதிப்படு, கபளீகரம் செய், தெவிட்டுகிற வரையில் சாப்பிடு, பெருந்தீனிகொள், பேராசையுடன் விழுங்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : உணவுப்பொருள் முதலியவற்றை வாயின் வழியாகச் செல்லவிடுதல்.
ಉದಾಹರಣೆ :
பாம்பு தவளையை விழுங்கியது
ಸಮಾನಾರ್ಥಕ : முழுங்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :