ಅರ್ಥ : எச்சரிக்கை அல்லது கவனமாக இருக்கும் நிலை.
ಉದಾಹರಣೆ :
சாலையை கடக்கும் போது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : எச்சரிக்கை, கவனம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Judiciousness in avoiding harm or danger.
He exercised caution in opening the door.ಅರ್ಥ : விழிப்புணர்வோடு இருக்கும் நிலை அல்லது தன்மை
ಉದಾಹರಣೆ :
நாம் கல்வியின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்ச்சியைப் பரப்ப வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : விழிப்புணர்ச்சி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சூழலுக்குப் பொருத்தமாக அறிவைப் பயன்படுத்தும் தன்மை
ಉದಾಹರಣೆ :
கோபம் ஆவேசத்தால் நாம் பெறும்பாலும் நம்முடைய சமயோகித புத்தியை இழக்கிறோம்
ಸಮಾನಾರ್ಥಕ : சமயோகிதபுத்தி, தன்உணர்வு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Self-control in a crisis. Ability to say or do the right thing in an emergency.
presence of mind