ಅರ್ಥ : அலட்சியப்படுத்துவது அல்லது உதாசீனத்துடன் நடந்து கொள்வது
ಉದಾಹರಣೆ :
ஒருவருடைய தன்முனைப்போடு விளையாடாதே
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : விளையாடுவதற்காக பங்கு எடுத்துக்கொள்வது
ಉದಾಹರಣೆ :
இந்தியா உலக்கோப்பைக்காக விளையாடுகிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Participate in games or sport.
We played hockey all afternoon.ಅರ್ಥ : திறமையைக் காண்பிப்பதற்காக ஏதாவதொரு ஆயுதம் அல்லது அஸ்திரம் கையில் எடுத்து தந்திரத்தைக் கையாளுவது
ಉದಾಹರಣೆ :
அவன் மிகவும் திறமையாக பிரம்பு விளையாடினான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
कौशल दिखाने के लिए कोई अस्त्र या शस्त्र हाथ में लेकर चालाकी और फुर्ती से उसका संचालन करना अथवा प्रयोग या व्यवहार दिखलाना।
ग्वाला बड़ी कुशलता से लाठी खेलता है।ಅರ್ಥ : பணத்தை வைத்துப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது
ಉದಾಹರಣೆ :
அவன் தினமும் மாலை சூதாட்டம் விளையாடுகிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : குறிப்பிட்ட விளையாட்டில் ஈடுபடுதல்.
ಉದಾಹರಣೆ :
ஆசிரியர் குழந்தைகளை மைதானத்தில் விளையாடு என்று கட்டளையிட்டார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
मन बहलाने या व्यायाम के लिए इधर-उधर उछल-कूद आदि करना।
बच्चे मैदान में खेल रहे हैं।