ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : மனிதஇனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம் நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்.
ಉದಾಹರಣೆ : பசு ஒரு வீட்டு விலங்கு
ಸಮಾನಾರ್ಥಕ : மிருகம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
चार पैरों से चलने वाला दुमदार जंतु।
An animal especially a mammal having four limbs specialized for walking.
ಅರ್ಥ : கொடிய விலங்கு
ಉದಾಹರಣೆ : இந்தக் காட்டில் கொடிய விலங்குகள் நிறைய உள்ளன.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
हिंसक पशु।
ಅರ್ಥ : குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.
ಉದಾಹರಣೆ : பூமியில் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன
ಸಮಾನಾರ್ಥಕ : ஐந்தறிவுயிர், சீவராசி, செந்து, ஜந்து, ஜீவராசி, பிராணி, மிருகம்
वह जीवधारी जिसमें स्वैच्छिक गति होती है।
A living organism characterized by voluntary movement.
ಸ್ಥಾಪನೆ